அறிவிப்பு



குருவே துணை!
அறிவிப்பு

     குருபீடம், பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, சித்தர் அசயோகிக் கருவூறார் அவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதி குவித்துள்ள ஒன்றறை இலட்சம் பக்கங்கள் அடங்கிய

  • குருபாரம்பரிய, அரசபாரம்பரிய, இலக்கிய பாரம்பரிய,
  • முறை, நெறி, வேத, மந்தர, மந்திர, மந்திறங்கள் மற்றும் 
  • உலக மத ஆய்வுக் கட்டுரைகள், மானுட நல உடல், உயிர் நோய் தீர்வுகள்,
  • யாக, யக்ஞ, வேள்வி, ஆகம, ஆரண செய்திகள்,
  • சித்தர் இலக்கியங்கள், சாத்தர, சாத்திர, சாத்திறங்கள், இந்துமத வரலாற்று விளக்க கட்டுரைகள் மற்றும் நூற்றுக்கணக்கான நூல்கள் பதிப்பிற்காக காத்திருக்கிறது.

     அருளாட்சி நிருவாக குருபீடத்தில் தங்கி பணியாற்ற படித்த சேவை உள்ளம் படைத்த இளையோர் (இருபாலர்) வரவேற்கப்படுகிறனர். ஆங்கிலப்பள்ளி, கோயில்பணி, அருளாட்சி அலுவலக, மாத இதழ், கொள்கைபரப்பு செயல் மற்றும் அருளாட்சி செயல்திட்ட பயிற்சிமுறைகள், பயிற்றுனர் என பலதரப்பட்ட தொண்டிற்கும் சித்தரடியான்கள், சித்தரடியாள்கள், சித்தரடியார்கள் வரவேற்கப்படுகின்றனர். (உணவு, தங்குமிடம் நிருவாகத்தினர் பொறுப்பு)


சிறப்புப் பயிற்சிகள்:
  • சித்தரடியான், சித்தரடியாள், சித்தரடியார், சித்தர் நிலைப்பயிற்சிகள்.
  • யோகம், தியானம், அரசகரு, தரு, திரு, குரு (அரசயோகம்) பயிற்சிகள்.
  • குண்டலினி, குண்டளினி, குண்டழினி பயிற்சிகள்
  • யாக, யக்ஞ, வேள்வி, தவ... பயிற்சிகள்
  • கோயில், ஆலய, பீடங்கள் குடமுழுக்கு, புத்துயிர்ப்பு பயிற்சிகள்.
  • விளக்கு பூசைகள், நாக பரிகார பூசைகள், கணபதி ஓமம், சுதர்சன யாகம், பெருமாள் வேள்வி, சிங்கமுக நாயக, நாயகி யக்ஞம் சண்டிஓமம், ஓக... பயிற்சிகள்.
  • மானுட வாழ்வியல் சடங்குகளுக்கான பூசை, பரிகாரங்கள், காதுகுத்து, பூணூல் அணிவித்தல் சடங்கு மற்றும் பிறப்பு, இறப்பு சடங்குகளுக்கான பயிற்சிகள்.
  • சிவ, சத்தி, திருப்பதி, யோக, யாக பயிற்சிகள்.
  • நாள், கோள், விண்மீன் பாதிப்பு பரிகார பூசைகள், பயிற்சிகள் மற்றும் சித்தர் நெறி பயிற்சிகள்,
  • சித்த மருத்துவம், சித்தர் மருத்துவம், காயகற்ப, சாயாநிலை, ஓயாநிலை, மாயாநிலை, இறவாக்கலை…பயிற்சிகள்.

அருட்கணிப்பு, அருள்வாக்கு, மருள்வாக்கு, சித்திபெற பயிற்சிகள் மற்றும் விரிவு நேரில்.
ஆர்வமுடைய பதிப்பகத்தார் மற்றும் அருட்தொண்டர்கள் தொடர்பு கொள்ளவும்.





தொடர்புக்கு:
அருளாட்சி நிருவாகம்,
பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளை,
31, சிவசக்தி இல்லம்,
மாதவன் நகர், பருப்பூரணி கிழக்கு,
காரைக்குடி – 630 001.
கைபேசி: 098653-25309
மின்னஞ்சல்: arulatchi.info@gmail.com

No comments:

Post a Comment