மூலப்பதினெண் சித்தர்கள் வழங்கிய பூசா மொழி நூல்கள்



 பூசா மொழி நூல்கள் (பகுதி-3)

          குருதேவரால் வெளியிடப்பட்ட மந்தர, மந்திர, மந்திறங்கள் மற்றும் ஐம்பேராயத்தாரால் வெளியிட இருக்கும் மந்தர, மந்திர, மந்திறங்களின் தோத்தர, தோத்திர, தோத்திற போற்றிகள், அகவல்கள், உரைகள், வாக்குகள், வாசகங்கள், உறுதிமொழிகள் (சத்திய வாக்கு) ஆகியவற்றின் விபரங்கள்:



41. அருள்மிகு சண்டியம்மன் காயந்திரி மந்தரம், மந்திரம், மந்திறம், தோத்தரம், தோத்திரம், தோத்திறம், போற்றிகள்.

42.    அருள்மிகு சுதர்சன காயந்திரி மந்தரம், மந்திரம், மந்திறம், தோத்தரம், தோத்திரம், தோத்திறம், போற்றிகள்.

43.    அருள்மிகு பெருமால் வேள்வி, மந்தரம், மந்திரம், மந்திரம், மந்திறம், தோத்தரம், தோத்திரம், தோத்திறம், காயந்திரி மந்தர, மந்திர, மந்திறங்கள் போற்றிகள்.

44.    அருள்மிகு சுதர்சன யாகம், இலக்குமி வேள்வி, ஓமம் மந்தரம், மந்திரம், மந்திறம், தோத்தரம், தோத்திரம், தோத்திறம், போற்றிகள்.

45.    போற்றி அகவல்கள், யாகம், யக்ஞம், வேள்வி, ஓமம், ஓகம் (ஐந்தீவேட்டல், பஞ்சாக்கிரி – இதற்குரிய மந்திரங்கள் போற்றி வாசகங்கள்.

46.    யக்ஞம்: விண்ணுலக, மண்ணுலகத்தை சார்ந்த வழிபடு நிலையினருக்கு உரிய யக்ஞ மந்திரங்கள், போற்றி வாசகங்கள்.

47.    சிவபூசை மந்தர, மந்திர, மந்திறங்கள், யாக, யக்ஞ, வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

48.    பராசத்தி பூசை யாக, யக்ஞ வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

49.    திருமால் யாகம், வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

50.    கலைமகள் யாகம், ஓமம், வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

51.    திருமகள் யாகம், யக்ஞம், வேள்வி, ஓமம், மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

52.    பிறமண் யக்ஞம், வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

53.    தேவேந்திரன், இந்திராணி யக்ஞம், வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

54.    வருணன் மாரி, வேள்வி, யாகம், மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

55.    தழலோன், காளி யாக, யக்ஞ, வேள்வி, ஓமம், மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

56.    தேவர், தேவியர், யாகம், வேள்வி, யக்ஞம், மந்தரம், மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

57.    சுரர், அசுரர், எமன், கிண்ணரர், சிம்புருடர், தும்புருடர், யாகம், யக்ஞம், வேள்வி, ஓமம், மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

58.    நவகோள் யாகம், வேள்வி, மந்தர, மந்திர, மந்திறங்கள், போற்றிகள், அகவல்கள்.

59.    சனீசுவர சோதி ஏம, காம, சோம, வாம, மந்தர, மந்திர, மந்திறங்கள், தோத்திரம் , தோத்திறம், அகவல்கள்.

60.    ஆஞ்சனேயர் வேள்வி, மந்தரம், மந்திரம், மந்திறம், தோத்தரம், தோத்திரம், தோத்திறம், போற்றிகள், அகவல்கள்.

61.    நந்திகள், நத்தியம் பெருமாள்கள், காமதேனுக்கள், வாமதேனுக்கள், சோமதேனுக்கள், ஏமதேனுக்கள் யாகம், யக்ஞம், மந்தரம், மந்திரம், மந்திறங்கள்.

62.    அட்ட காளிகள், காளி தழலோன் வேள்வி மந்தரம்... போற்றிகள், அகவல்கள்.

63.    மாரி, வருணன் ஏகம் மந்தரம், மந்திரம்... போற்றி அகவல்கள்.

64.    மனிதனை கடவுளாக்கும் பூசைமொழி: அருட்சத்திக் கவசம்

65.    அட்டமா சத்தி சித்தி மந்தரம்...

66.    18 அம்மன்கள் சத்தி சித்தி மந்தரம்...

67.    கணபதி ஓமம், (பிள்ளையார், வினாயகர்) முக்கூட்டு நிலை யாக மந்தரம், மந்திரம்...

68.    முருகன், வள்ளி, தெய்வானை வேள்வி, யாக மந்தரம்...

69.    வைரவர் யாகம், மந்திரம்...

70.    கழுத்தத்திற (களத்திற) தோடம், நாகதோடம் (குழந்தை பாக்கியம்), பிறப்பு, தோடம், முற்பிறப்பு, இப்பிறப்பு, எப்பிறப்பின் சாபங்கள், முன்னோர், மூத்தோர், வீட்டு தெய்வ, குல தெய்வ, விருப்ப தெய்வ, சாபங்கள், பாவங்கள், மறுபிறப்பின் ஏக்கங்கள், வாழ்வியல் முன்னேற்ற தேக்க, வீக்க பாதிப்புகள் மற்றும் உள்ள தீயசக்திகளின் எதிர்ப்புகள் செய்வினைகள், கண்ணேறு, கழிப்பு என்ற 12 வகையான பாதிப்புகள்.

71.    பிறப்பியல் தோடங்கள், பயிரின, உயிரின தோடங்கள் சாபங்கள், குரு சாபம், பாதிக்கப்பட்டோர் (களபலி) சாபம், திட்டுமுறைப்பாடு என யாவற்றையும் சரிசெய்யும் பரிகாரம்-மந்தர, மந்திர, மந்திற, மாந்தர, மாந்திரங்கள், மாந்திரீகங்கள், எந்தர, எந்திர, எந்திறங்கள், தந்தர, தந்திர, தந்திற, தாந்தர, தாந்திர, தாந்திற, தாந்திரீகங்கள், வசியங்கள் என யாவற்றையும்

72.    மூலசிவயோகிநிலை மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்திரம், மாந்திறம், மாந்திரீகம், மண்ணுலக, விண்ணுலக, மூலக்கருவறை உயிர்ப்பு, புத்துயிர்ப்பு மந்தரம்...

73.    நாகதோடம், சாபம், சாயல், தலை, நெற்றி, கன்னம், கண்டம், கழுத்து, பிடறி, சடை, நெஞ்சு, தன, தொடை, இடை, பாத நிலை பாதிப்புகள் யாவும் சீர்பட நாகதோட மந்தரம், மந்திரம்...

74.    ஐம்பூத விதித் தோடங்களுக்க்குரிய மந்தரம்...

75.    பயிரின, உயிரின (சத்தி, சித்தி) அருவ, உருவ, அருவுருவ, தோடங்கள், பாதிப்புகளுக்குரிய மந்தர, மந்திரங்கள்.

76.    திருமண சடங்கு மந்தரம், குழந்தை பிறப்பு, பூப்பெய்திடும் சடங்கு, பூணூல் சடங்கு, காதுகுத்து விழா, இறுதிபேறு சடங்குகளுக்குரிய யாக மந்தர, மந்திர, மந்திறங்கள், உரைகள், வாக்குகள், வாசகங்கள், சத்தியங்கள் (உறுதிமொழிகள்).

77.    புதிய, பழைய கோயில், ஆலயம் மற்றும் 48 வகை கோயில்கள், உயிர்ப்பு, புத்துயிர்ப்பு, யாகங்கள், ஆகமங்கள்... உரிய மந்தர, மந்திர, மந்திறங்கள்.

78.    மேற்படி செயல்களூக்கான சக்கரங்கள், எந்திரங்கள், தாந்திரீக, மாந்திரீக சக்கரங்கள்... யாவற்றுக்கும் உரி மந்திரங்கள்...

79.    நிடதங்கள், துணை நிடதங்கள், இணை நிடதங்கள்.

80.    ஆகமங்கள், துணை, இணை ஆகமங்கள்.

81.    நால் வேதங்கள் ... என

பல இலட்சக்கனக்கான பக்கங்கள் அடங்கிய இந்துவேத, இந்துமத, சாத்தர, சாத்திர, சாத்திற நூல்களும் (விரிவு நேரில்...) விரைவில் வெளியிட ஆவண செய்யப்பட்டு வருகின்றது.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும், ஐயங்கள், கேள்விகள் இருப்பினும், விவரங்கள் தேவைப்படினும், “பதினெண் சித்தர் பீடம்” தொடர்பு கொண்டு தெளிக. நன்றி!

தொடர்புக்கு:

கைபேசி: 098653-25309

மின்னஞ்சல்: arulatchi.info@gmail.com


(பூசா மொழி நூல்கள் - முற்றும்)

No comments:

Post a Comment