பதினெண் சித்தர் பீடம் - இன்றைய தலைமை

பதினெண் சித்தர் பீடம் - இன்றைய தலைமை

     ஓம் ஐம்புலன்களும் காண வாழும் பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி, குருமகா சன்னிதானம், குருதேவர், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் குருவுள திருவுள ஒப்புதலுடன்,

இன்றைய பதினெண் சித்தர் பீடம், மடம், அற’க்கட்டளையின் தலைவராக செயல்படுகின்ற அருள்மிகு அகத்தியர் சன்னிதானம், 
பெரியவாள்,
அருள்மிகு சிங்கம்புணரி சேவுகப்பெருமால் சன்னிதானம்,
இராமேசுவர நாதர் ஆதினம்,
இராமானுச ஆச்சாரியார் அருளாட்சி அருட்படை திரட்டும் நாயகம்,
குருபீடத்தின், குருதேவரின், சத்திநிலை பதிலி, 
ஆதி பரமாச்சாரியார் சித்தரடியார் மு.இராமானுசதாசு அவர்களின் மூத்த மகன், 

ஓம் அருள்மிகு காசிவிசாலாட்சி சன்னிதானம்,
ஓம் அருள்மிகு திருச்சி ஓயாமெரி சுடலை பத்திறகாளி சன்னிதானம்,
ஓம் அருள்மிகு நிலவுகண்டத்து அமளிகை,
ஓம் அருள்மிகு தேவி பழையனூர் நீலீ திருவடி,
ஓம் அருள்மிகு கசுத்தூரி அம்மன் பீடம்,
ஓம் அருள்மிகு ஆதிக்கொப்புடைய நாயகியம்மன் சன்னிதானம்,
ஓம் அருள்மிகு அண்டபேரண்ட ஆதிசத்திகள் தொட்டு வாழ்த்திய அருளாளன்,
ஓம் அருள்மிகு 1359 அண்டத்திலும் கோலோச்சும் குருதேவரின் பதலி தாத்தா மதுரை பாண்டிமுனீசுவரர் தொட்டு வாழ்த்திய முதல் மனித அருளாளன்,
ஓம் அருள்மிகு இராமேசுவரநாதர் ஆதினம்,
ஓம் அருள்மிகு இராமானுச ஆச்சாரியார்,
ஓம் அருள்மிகு பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடத்தின் சத்தி நிலை பதிலி,
ஓம் அருள்மிகு குருமார், குருநிலை,
அருள்மிகு பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடம் மடத்தின் பட்டயபூர்வ அருளுலக ஏற்புச் செல்வன், பெரியவாள்,
ஓம் அருள்மிகு அருட்படை, அருட்சேனை தளபதியாக இருந்து அருட்பட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டு...
பத்தர், பத்தியார், போத்தர், போத்தியார் (புத்தர்)
பதினெண் சித்தர் சிவசத்தி பீடம்,
திருமந்திர ஓலைநாயகம்,
அருளாட்சி ஓலைநாயகம் ஆக அருட்பட்டங்கள் வழங்கப்பெற்ற நமது ஞானத்தந்தை இரா. முத்துராசமூர்த்தி, துணைத்தலைவராகவும், பொதுச் செயலாளராகவும், மேற்படி மடத்திற்கும், பீடத்திற்கும், உட்பட்ட 48 வகை அமைப்புகளுக்கும் தலைவராக இருந்து வருகிறார்.

No comments:

Post a Comment