இன்றைய குருமகா சன்னிதானம், அருள்மிகு அரசயோகிக் கருவூறார்,
பன்னிரெண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதியின் அருட்பட்டங்கள்:
பத்தி ஆழி, சத்தி ஆழி, சித்தி ஆழி, முத்தி ஆழி,
அமரத்தரு,
இறைமைத்தரு, இருடித்தரு, தெய்வீகத்தரு, தவத்திரு, மறைத்திரு,
மந்திரத்திரு,
வேள்வித்திரு,
தாந்திரீக மூர்த்தி, ஞான மூர்த்தி, மந்திர மூர்த்தி, வேத
மூர்த்தி,
நான்மறை வித்து, நான்முறை வித்து, நானெறிவித்து, நான்வேதவித்து,
ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி,
அரசயோகி, இராசிவட்ட நிறைவுடையார், மத ஆய்வாளர்,
மகமீனுடையார், சிம்மராசியுடையார், மிதுன இலக்கணமுடையார்,
எட்டாம் பிறப்பு, நல்லிலக்கண மார்புடையார், அங்கவியல் இலக்கண
நிறைவுடையார்,
நூற்றியெட்டுத் திருப்பதிச் சக்கரம் கொண்டார்,
இருநூற்று நாற்பத்து மூன்று சத்தி பீடச் சக்கரம் அடைந்தார்.
ஆயிரத்து எட்டு சீவாலயச் சக்கரம் உறைந்தார்,
ஞாலகுரு, ஞானகுரு, சுர குரு, அசுர குரு, அமரகுரு,
வேதகுரு, தேவகுரு, குருதேவர்,
நாதகுரு, போதகுரு, ஓத குரு, மோத குரு,
யாககுரு, யோககுரு, போககுரு, மோக குரு,
குருநிலை பதினெட்டுடையார், திருவோலக்கநிலை, முப்பதுடையார்
ஞாலகுரு, ஞானகுரு, சித்தகுரு, சகடகுரு, வானகுரு, கணகுரு, முனிகுரு, இருடி குரு,
அருவுருவ குரு,
கருவோலக்க நாயகம், திருவோலக்கநாயகம், குருவோலக்க நாயகம், தருவோலக்க
நாயகம், அருளோலக்க நாயகம், மருளோலக்க நாயகம், நாளோலக்க நாயகம்,
அருட்கொடை வள்ளல்,
பேரருள் வள்ளல், ஞானவள்ளல், ஞானபீடம் ஞான வேந்து, ஞானத்தந்தை,
கருகுல ஆதினம்,
குருகுல ஆதினம், தருகுல ஆதினம்,
கருமூலப்பண்டாரம், அனாதி ஆதி கடந்த தம்பிரான்,
ஐந்தர நாயகம், ஐந்திரநாயகம், ஐந்தீவேட்டல் நாயகம், முத்தீ ஓம்பல் நாயகம்,
மந்தர
பீடம், மந்திர பீடம், மாந்திரீக பீடம், தந்தர பீடம், தந்திர பீடம், தந்திற பீடம்,
தாந்தர தாந்தரீக பீடம், எந்தரீக பீடம், குண்டலிபீடம், குவலயகுருபீடம்,
உலகமத
ஆய்வாளர், உலக கபாலிக மதகுரு, பரபிரம்மம் எல்லாம் வல்ல சித்தர், நிறையக்ஞர்,
கருவறை மூலவர்களின் அம்மையப்பர்,
அருளாட்சி நாயகம், வியூகநாயகம், நான்குயுக நாயகம்,
தத்துவ நாயகம்,
ஞானாச்சாரியார், இந்துமத ஆச்சாரியார், பன்னிரண்டாவது பதினெண்
சித்தர் பீடாதிபதி,
ஞானத் தந்தை, இந்து மதத் தந்தை,
அண்ட பேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம்,
குருமகா சன்னிதானம், சித்தர், அரசயோகிக் கருவூறார்.
No comments:
Post a Comment