அருள்மிகு கிராம நகர கோயில் பூசாறிகள் பயிற்சி முகாம்.

ஓம் குருவே போற்றி.

அருள்மிகு கிராம நகர கோயில் பூசாறிகள் பேரவை.
(பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளைக்கு உட்பட்டது)

அருள்மிகு கிராம நகர கோயில் பூசாறிகளுக்கு ஓர் நற்செய்தி...

பூசாறிகள்,ஆச்சாறியார்கள், குருக்கள், ஓதுவார்கள், சன்னிதானங்களுக்கு (எழுதப்படிக்க தெரிந்த, தெரியாதவர்களுக்கும்) உரிய "தமிழ்" வழி

யாகம்
யக்ஞம்
வேள்வி
ஓமம்
ஓகம்

மற்றும் வாழ்வியல் சடங்குகளுக்கான பயிற்சி முகாம்.

அவரவர் மாவட்டம், தாலுக்கா அளவில் நிகழ்த்திட உள்ளோம். அதில் இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கவும்.

ஐந்தீவேட்டல் (பஞ்சாக்கினி) யாகம், சண்டி ஓமம். சுதர்சன, இலக்குமி வேள்வி, சிவ, பெருமாள், வினாயகர், கணபதி, பிள்ளையார், முருகன் மற்றும் உள்ள 48 வகைப்பட்ட தெய்வங்களுக்கு உரிய புதிய, பழைய கோயில் கருவறை குடமுழுக்கு, புத்துயிர்ப்பு மற்றும் யாகம், யக்ஞம், வேள்வி, ஓமம், ஓகம் கற்றுத்தரப்படும்.

கோள்கள், நாள்கள், விண்மீன்கள் பரிகார யாகம் மற்றும் குழந்தை பிறப்பு முதல் இறுதிச்சடங்கு வரையிலும் (மூவிலை புத்துயிர்ப்பு எனும் காது குத்துதல்) முதலான அனைத்து சடங்குகளுக்கும் நிகழ்த்திட மறை, முறை, நெறி, வேத, ஆகம வழி, பூசை முறைகளும் கற்றுத் தரப்படும்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்:

அருள்மிகு கிராம நகர கோயில் பூசாறிகள் பேரவை.
(பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளைக்கு உட்பட்டது)

31, சிவசத்தி இல்லம், மாதவன் நகர்,
காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்,
Mob: 98653-25309

3/875, GK கரட்டூர், P. நாட்டாமங்கலம்,
அமானி கொண்டலாம்பட்டி, சேலம்-10
Mob: 95427-73433

3/987, பாலிக்காடு, P. நாட்டாமங்கலம்,
அமானி கொண்டலாம்பட்டி, சேலம்-10
Mob: 94869-32987

கட்டியான் காடு, இரண்டாவது தெரு,
GK கரட்டூர், P. நாட்டாமங்கலம்,
அமானி கொண்டலாம்பட்டி, சேலம்-10
Mob: 98658-89049

ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறவும்...

நன்றி.
 

பதினெண் சித்தர் பீடம், மடம், அறக்கட்டளை