குரு வாழ்க! குரு
போற்றி!
குருவே துணை!
குரு வணக்கம்
ஓம் குருவே போற்றி
ஓம் குருவே துணை
ஓம் குரு வாழ்க
ஓம் குருவே எல்லாம்
ஓம் குருவே அனைத்திற்கும் விழியாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழியாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழித்துணையாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் வழிப்பயனாக இருக்கின்றார்
ஓம் குருவே அனைத்திற்கும் எல்லாமாக இருக்கின்றார்
ஓம் கருவே குருவாக இருக்கின்றார்
ஓம் குருவே திருவாக இருக்கின்றார்
ஓம் திருவே தருவாக இருக்கின்றார்
ஓம் குருவே கருவாக இருக்கின்றார்
ஓம் எல்லாமே குருவாக இருக்கின்றார்
ஓம் குருவே எனக்குள் எல்லாமுமாக இருக்கின்றார்
ஓம்
குருவே சரணம் சரணம் சரணம்!
_/\_ ஓம் சிவசிவ ஓம் _/\_
ReplyDeleteஓம் ஆதி சித்தனே போற்றி!
சொல்லுங்கள் ஐயா! தெரிந்து கொள்கிறோம்!